நடிகர் விவேக் உடல்நிலை குறித்து தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக ஆரம்பித்து பல்வேறு குணசித்திர கதாபாத்திரங்கள் மூலமாக தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தியவர் தான் நடிகர் விவேக்.தமிழ் சினிமாவில் நடிகர் விவேக் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்ப காலத்தில் காமெடி என்பது சிரிக்க மட்டுமல்ல அதன் மூலமாக மக்களிடம் நல்ல சிந்தனையையும் வளர்க்க முடியும் என அவருடைய […]

Breaking News