Connect with us

CinemaYugam – Cinema News | Latest Cinema News in Tamil | Tamil Cinema News | Tamil Movie News | Tamil Cinema Reviews | Tamil Movie Reviews | Kollywood Tamil News | Entertainment News in Tamil | Latest Tamil Cinema | Kollywood News | Latest Tamil Movies | Tamil Movie Gossips | Tamil Movie News | Tamil Celebrity Gossips | Latest Tamil Cinema News Online | Breaking News in Tamil Cinema Industry | Tamil Film News | Tamil News | Latest Tamil Movie Trailers & Teasers | சினிமா செய்திகள் | கோலிவுட் சினிமா | இன்றைய சினிமா செய்திகள் | சின்னத்திரை செய்திகள் | ஹாலிவுட் சினிமா செய்திகள் | உலக சினிமா செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் சினிமா செய்திகள் கிசுகிசுக்கள் | தமிழ் சினிமா விமர்சனம் | தென்னிந்திய சினிமா செய்திகள் | லேட்டஸ்ட் தமிழ் சினிமா செய்திகள் | இந்திய சினிமா செய்திகள் | இன்றைய சினிமா செய்திகள் | தமிழ் திரையுலகம் | தமிழ் திரைப்பட செய்திகள் | சினிமா செய்தி | நடிகர் நடிகைகள் கிசு கிசு செய்திகள்

மெல்லிய ஆடையில் மல்லாக்க படுத்து கொண்டு கவர்ச்சி விருந்து கொடுக்கும் அமலா பால்

Cinema

மெல்லிய ஆடையில் மல்லாக்க படுத்து கொண்டு கவர்ச்சி விருந்து கொடுக்கும் அமலா பால்

மெல்லிய ஆடையில் மல்லாக்க படுத்து கொண்டு கவர்ச்சி விருந்து கொடுக்கும் அமலா பால்

தமிழ் உள்ளிட்ட பல்வேறு தென்னிந்திய மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை அமலா பால்.முன்னணி நடிகையாக இருந்த அவர் நடிகர் விஜய் அவர்களுடன் இணைந்து நடித்த தலைவா படத்தின் போது அப்படத்தின் இயக்குனரான விஜய் அவர்களுடன் காதல் வயப்பட்டு பின்னர் அவரையே திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திரை வாழ்கையில் பெற்ற வெற்றி போல அவருடைய திருமண வாழ்கையில் அமையவில்லை.கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து நடிகை அமலா பால் விவாகரத்து  பெற்று கொண்டு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.ஆனால் ஆரம்பத்தில் கிடைத்த வரவேற்பு போல தற்போது அவருக்கு கிடைக்கவில்லை.

அவருடைய நடிப்பில் வெளியான ஆடை திரைப்படத்தில் உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.இந்த படத்தின் மூலமாக அமலா பாலின் நடிப்பு திறமையை அனைவரும் பாராட்டினர்.ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில் நடிகை அமலா பால் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகிறார்.அந்த வகையில் தற்போது அவர் பதிவேற்றிய புகைப்படம் படு வைரலாக பரவி வருகிறது.

https://www.instagram.com/p/CIqSxp5juvJ/?igshid=vke6rl7b1mi4

உடலுடன் ஒட்டிய வகையில் ஆடையணிந்த அவர் மல்லாக்க படுத்து கொண்டு போஸ் கொடுத்துள்ளது அவரது ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்தாக அமைந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Cinema

To Top