ஜாக்கெட் கூட அணியாமல் கொழு கொழு உடலை காட்டிய ரகுல் பிரீத் சிங்

Vinoth

Updated on:

ஜாக்கெட் கூட அணியாமல் கொழு கொழு உடலை காட்டிய ரகுல் பிரீத் சிங்

 

ரகுல் பிரீத் சிங் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். ஆரம்பத்தில் இவர் இந்திய சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ஒரு புகழ் பெற்ற வடிவழகியாக பணிபுரிந்துள்ளார்.பின்னர் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மற்றும் திரைப்பட நடிகையானர்.

இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ஒரு கன்னட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்ததன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெயர் சொல்லும் பிரபல நடிகையாக வளர்ந்துள்ளர்.

 

குறிப்பாக மகேஷ் பாபு நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் வெளியான ‘ஸ்பைடர், என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் ரகுல் ப்ரீத் சிங் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதனைத்தொடர்ந்து இவர் தேவ், என்.ஜி.கே உள்ளிட்ட முக்கிய படங்களில் பிரபல நடிகர்களுடன் நடித்துள்ளார்.

 

இவ்வாறு பிரபலங்களுடன் நடித்து கிடைத்த பிரபலத்தை வைத்து அவருக்கு அடுத்தடுத்த சினிமா வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தன.அந்த வகையில் “தடையற தாக்க”, “தீரம் அதிகாரம் ஒன்று”, “என்ஜி.கே”, ஆகிய திரைப்படங்களில் அவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

 

சமீபத்தில் ரகுல் ப்ரீத் சிங், தமிழில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அயலான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இவர் நடிப்பில் தமிழில் வெளியான எந்த படமும் பெயர் சொல்லும் அளவிற்கு வெற்றி பெறவில்லை.அதனால் இவர் தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களில் நடிப்பதிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

 

அந்த வகையில் தற்போது அட்டாக், ரன்வே 34, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா உள்பட எட்டு இந்திப் படங்கள் ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் வெளிவர உள்ளன.

 

இந்நிலையில் அடுத்தடுத்த பட வாய்ப்புக்காக இவர் தன்னுடைய. சமூக வலைத்தள பக்கங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அப்லோடு செய்து வருகிறார்.

 

 

ஏற்கனவே நல்ல கட்டு மஸ்தான உடலுடன் இருக்கும் அவரின் அழகில் பலரும் மயங்கி கிடக்கின்றனர்.இந்த சமயத்தில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மேலும் சூடேற்றி வருகிறார்.

 

அந்த வகையில் தற்போது அவர் தன்னுடைய சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய. கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

 

அதில் ஜாக்கெட் கூட அணியாமல் தன்னுடைய கொழு கொழுவென இருக்கும் உடலை காட்டி அவரது ரசிகர்களை உசுப்பேற்றியுள்ளார்.இதில் மயங்கிப் போன அவரது ரசிகர்கள் லைக்குகளையும்,கமெண்டுகளையும் அள்ளி குவித்து வருகின்றனர்.