சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் வந்தவர் லட்சுமி மேனன். பிறகு கும்கி, றெக்க, வேதாளம் என பல படங்களில் நடித்து தமிழ் இளைஞர்கள் மனதில் பெரிய இடத்தை பெற்றார் லட்சுமி மேனன். இதையடுத்து பட வாய்ப்பு இல்லாத லட்சுமி மேனன் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்து வந்தார். ஆனால் அவருக்கு அது செட் ஆகவில்லை. படவாய்ப்பு குறைந்தது. சமீப காலமாக அவர் பரத நாட்டியம் கற்று கொண்டு […]

ஹரி இயக்கத்தில் நடிகர் பரத் நடிப்பில் வெளியான சேவல் படம் மூலம் அறிமுகமாகியவர் நடிகை பூனம் பாஜ்வா. மேலும், தெனாவெட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர். அதனை தொடர்ந்து, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா படங்களில் தனது கவர்ச்சியை வெளிக்காட்டி நடித்திருந்தார். இப்பொழுது படங்கள் எதுவும் இல்லாததால் அவ்வப்போது தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு சூடான புகைப்படங்களை […]

Breaking News