அரை குறை ஆடையுடன் ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட புகைப்படம்

Vinoth

Updated on:

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் தமிழில் வெளியான தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனையடுத்து தமிழில் பல முன்னனி ஹீரோக்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக திரைப்பட நடிகர் நடிகைகள் அவரவர் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இந்நிலையில் பொழுது போக்கிற்காக சமூக வலைத்தளங்களில் தங்களது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள அந்த புகைப்படத்தில் அரை குறை ஆடையுடன் உச்ச கட்ட கவர்ச்சியில் கடற்கரை ஓரமாக நின்று போஸ் கொடுத்துள்ளார்.

https://www.instagram.com/p/CHxbrKcBAbn/

இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.