சமீபத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தின் போஸ்டர் வெளியானது. அதில் எக்கச்சக்கமான டபுள் மீனிங் போஸ்டரால் வைரலாகி மிகவும் பரபரப்பானது. ஆனால் இந்த போஸ்டர் ஒரு இந்தி படத்தில் அடல்ட் படத்தின் போஸ்டரை ஒத்திருப்பதால் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ஹர ஹர மகாதேவகி மற்றும் ’இருட்டு அறையில் முரட்டுகுத்து’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் இயக்கிய அடுத்த திரைப்படம் ’இருட்டு அறையில் முரட்டு குத்து […]