முதல் நாளே வாத்தி கம்மிங் பாட்டுக்கு ஆட்டம்! ஷிவானி பின்றியேமா!

Ranjani

Updated on:

பிக்பாஸ் 4 சீசன் நேற்று முதல் ஒளிபரப்பாகியது. இந்நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி , ஆஜித் உள்ளிட்டர் பங்கேற்றுள்ளனர். பிக் பாஸ் நேற்று ஆரம்பித்த நிலையில் 16 கன்டஸ்டன்ட் உள்ளே நுழைந்து ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி பேசிக்கொண்டனர்.

முதல் நாளே உற்சாகத்துடன் வாத்தி கம்மிங் பாட்டு இருக்கு செம குத்தாட்டம் போட்டுள்ளனர். அதில் நம்ம சிவானி மற்றும் கேப்ரில்லா தான் மாஸ் பர்ஃபாமென்ஸ்ஸில் செமையாக நடனமாடினார்கள்.

அனைவரும் கண்ணாடி முன் நின்று ஆடிக்கொண்டிருந்தார்கள். அப்பொழுதுதான் நிஷா எழுந்தார்! இளசுகள் எல்லாம் ஆட பெருசுகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

முதல் நாளே செம குத்தாட்டத்தில் ஆரம்பித்திருக்கின்றனர். போக போகத்தான் தெரியும். பத்திக்குமா? இல்ல மொறைச்சிக்குமா? என்று !