ஆஹா எத பாக்குறதுன்னே தெரியலையே! லுங்கியோடு நிற்கும் செந்தூரப்பூவே சீரியல் நடிகை!

Ranjani

Updated on:

சினிமா நடிகைகள் தான் அவ்வப்போது போட்டோக்களை எடுத்து போஸ்டர்களை பதிவிட்டு வருகிறார்கள் என்றால் சீரியல் நடிகைகளும் அதில் பஞ்சமில்லாமல் தினமும் ஒரு போஸ்ட் போட்டு இளசுகளை தூண்டி விடுகிறார்கள்.

இதில் ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது டான்ஸ்களையும், போஸ்டர்களையும் போட்டு குவித்து பிக்பாஸ் வீட்டுக்கே சென்று விட்டார்.

அந்த லிஸ்டில் அடுத்தது செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கும் தர்ஷா குப்தா!

அவர் போடும் போஸ்டர்கள் இளைஞர்களை அவ்வப்போது சுண்டி இழுத்து வருகிறது. லைக்குகளை அள்ளிக் குவிக்கிறது.

இந்நிலையில் தற்போது டீசர்ட், லுங்கியுடன் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதில் எதை பார்ப்பது என்றே தெரியாமல் திணறி போயிருக்கின்றனர் இளைஞர்கள்.

சிஎஸ்கே டி-ஷர்ட் ஒருபுறம், லுங்கி ஒருபுறம், ஆஹா என்று இளைஞர்கள் திக்குமுக்காடி உள்ளனர்.இது ஐபிஎல் சீசன் ஆச்சே எல்லோ டி ஷர்ட், லுங்கி கூலிங் க்ளாஸ், விசில் அடிப்பது என அட்டகாசம் செய்து போட்டோஷூட் நடத்தியுள்ளார்.