சுந்தர பாண்டியன் படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் வந்தவர் லட்சுமி மேனன். பிறகு கும்கி, றெக்க, வேதாளம் என பல படங்களில் நடித்து தமிழ் இளைஞர்கள் மனதில் பெரிய இடத்தை பெற்றார் லட்சுமி மேனன். இதையடுத்து பட வாய்ப்பு இல்லாத லட்சுமி மேனன் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்து வந்தார். ஆனால் அவருக்கு அது செட் ஆகவில்லை. படவாய்ப்பு குறைந்தது. சமீப காலமாக அவர் பரத நாட்டியம் கற்று கொண்டு […]
Bigg Boss Season 4
பிக்பாஸ் 4 சீசன் நேற்று முதல் ஒளிபரப்பாகியது. இந்நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி , ஆஜித் உள்ளிட்டர் பங்கேற்றுள்ளனர். பிக் பாஸ் நேற்று ஆரம்பித்த நிலையில் 16 கன்டஸ்டன்ட் உள்ளே நுழைந்து ஒருவருக்கு ஒருவர் அறிமுகமாகி பேசிக்கொண்டனர். இந்நிலையில் இரண்டாவது ப்ரமோ வந்துள்ளது. […]
ஆரம்பித்தது பிக்பாஸ் சீசன் 4! இதோ உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் விவரம் ஹிந்தியில் பிரபலமாக இருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் நான்கு ஆண்டுகளுக்கு முன் துவங்கியது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சி, மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்த நிலையில் நான்காவது சீசன் இன்று(அக்., 4) துவங்கியது. கமலே இம்முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பொதுவாக ஜுன் மாதம் துவங்கும் இந்த நிகழ்ச்சி, கொரோனாவால் இப்போது அக்டோபரில் துவங்கி உள்ளது. […]